உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 25, 2016
அ நிறம் | அளவு
சிட்னி, ஜன. 23- ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடை ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது பேட் செய்த இந்தியா 331 என்கிற கடின இலக்கை எட்டியது. முன்னமே நடைபெற்ற நான்கு ஆட்டங்களிலும் தோற்றதால் இந்திய அணி தொடரை இழந்துவிட்டது. இந்த வெற்றி ஆறுதல் வெற்றி மட்டுமே.
