உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 10, 2023
அ நிறம் | அளவு
கலைந்துள்ள எழுத்துகளைக் கொண்டு சரியான சொல்லைக் கண்டுபிடியுங்கள். அவை அனைத்திற்கும் பொதுவான ஒரு பெயர் உண்டு. அதையும் கண்டுபிடியுங்கள்.
1. ounn
2. nropnuo
3. brev
4. vebard
5. jedtiveca
6. onitoprepsi
7. notiocnjunc
8. nterjcneioit
விடைகள்!
இவை அனைத்தும் Parts of speech.
1.Noun, 2.Pronoun, 3.Verb, 4.Adverb, 5.Adjective, 6.Preposition, 7.Conjuction, 8.Interjection.
