உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 10, 2023
அ நிறம் | அளவு
சனி கிரகத்தின் துணைக்கோள்களை, அவை கண்டுபிடிக்கப் பட்ட ஆண்டுகளுடன் பொருத்துக.
1) அல்வால்டி - அ)1980
2) ஆன்தே - ஆ) 2000
3) சுர்டுர் - இ) 2003
4) நார்வி - ஈ) 2006
5) டார்வோஸ் - உ) 2007
6) அட்லஸ் - ஊ) 2004
விடைகள்: 1.ஊ 2.உ 3.ஈ 4.இ 5.ஆ 6.அ
