தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நம்மைச் சுற்றி: விலங்குகளுக்கு அடையாளம்

நம்மைச் சுற்றி: விலங்குகளுக்கு அடையாளம்

நம்மைச் சுற்றி: விலங்குகளுக்கு அடையாளம்


PUBLISHED ON : ஜூலை 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

நமது நாட்டிற்கென்று தேசிய விலங்கு, பறவை, மலர் இருப்பது போல, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக விலங்கு, பறவை இருக்கின்றன. இவை அம் மாநிலத்தின் தனித்தன்மை, சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுள் சில மாநிலங்களின் விலங்குகளை இங்கு பார்க்கலாம்.

ஹரியாணா - புல்வாய் (Black buck).

பீகார் - கௌர் (Gaur).

சிக்கிம் - சிவப்பு பாண்டா (Red panda).

பஞ்சாப் - புல்வாய் (Black buck).

உத்தரகண்ட் - கஸ்தூரி மான் (Musk deer).

இமாச்சலப் பிரதேசம் - பனிச்சிறுத்தை (Snow leopard).

உத்தரப் பிரதேசம் - சதுப்பு மான் (Swamp deer).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us