தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இயல்பான இயற்பியல்: வரிசைப்படுத்துங்கள்!

இயல்பான இயற்பியல்: வரிசைப்படுத்துங்கள்!

இயல்பான இயற்பியல்: வரிசைப்படுத்துங்கள்!


PUBLISHED ON : ஜூலை 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்டத்தில் ஆண்டுகள், கண்டுபிடிப்புகள், கண்டுபிடித்தவர்களின் பெயர்கள் மாறி மாறி இருக்கின்றன. சரியான முறையில் அவற்றை வரிசைப்படுத்துங்கள்.

ஆண்டு - கண்டுபிடிப்பு - கண்டுபிடித்தவர்

1900 - கதிரியக்கம் - எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு

1905 - மின்காந்தத் தூண்டல் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

1831 - குவான்டம் கோட்பாடு - மேக்ஸ் பிளாங்க்

1919 - ஃபோட்டான் - மைக்கேல் ஃபாரடே

1896 - புரோட்டான் - ஹென்றி பெக்கரல்

விடைகள்!

ஆண்டு - கண்டுபிடிப்பு - கண்டுபிடித்தவர்

1831 - மின்காந்தத் தூண்டல் - மைக்கேல் ஃபாரடே

1896 - கதிரியக்கம் - ஹென்றி பெக்கரல்

1900 - குவான்டம் கோட்பாடு - மேக்ஸ் பிளாங்க்

1905 - ஃபோட்டான் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

1919 - புரோட்டான் - எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us