தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/டென்னிஸ்: இந்தியா முன்னேற்றம்

டென்னிஸ்: இந்தியா முன்னேற்றம்

டென்னிஸ்: இந்தியா முன்னேற்றம்


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சண்டிகரில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் 'ஆசிய - ஓசியானா குரூப் 1' பிரிவில் இந்தியா, தென் கொரிய அணிகள் மோதின. இதில், ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், சாகித் மைனேனி வென்றார்கள். இரட்டையரில் பயஸ், போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. இந்திய அணி 4 - 1 என வென்று, உலக குரூப் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. இதில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us