தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தீபிகா சாம்பியன்

தீபிகா சாம்பியன்

தீபிகா சாம்பியன்


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையில், 73ஆவது தேசிய 'சீனியர்' ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் பிரிவு ஃபைனலில் தமிழகத்தின் தீபிகா பல்லிக்கல், சக வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பாவை 3 - 1 என்ற கணக்கில் வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினார்.

* ஆண்கள் பிரிவு ஃபைனலில் சவுரவ் கோசால் 3 - 2 என, ஹரிந்தர் பால் சிங் சாந்து என்பவரை வீழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us