உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 25, 2016

அ நிறம் | அளவு
டில்லியில் நடந்த ஆசிய பசிபிக் சூப்பர் 'மிடில் வெயிட்' பட்டத்திற்கான போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங், ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப் என்பவரைச் சந்தித்தார். மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் வென்ற விஜேந்தர், சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் தொடர்ந்து 7ஆவது பட்டத்தைப் பெற்றார்.
