தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கணக்கும் இனிக்கும்

கணக்கும் இனிக்கும்

கணக்கும் இனிக்கும்


PUBLISHED ON : ஏப் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரகசியத்தைக் கண்டுபிடித்த மீனா!

* ஓவியா, மீனா, காவியா ஆகிய மூன்று சிறுமிகளும் எண் புதிர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

* ஓவியா, 1 முதல் 20 வரையிலான எண்களில் ஓர் எண்ணைத் தேர்ந்தெடுத்தாள். “அந்த எண் 3 அல்ல. ஆனால், 3இன் மடங்குகளில் ஒன்று,” என்று தன் தோழிகளுக்கு 'க்ளூ' கொடுத்தாள்.

* “க்ளூ போதுமானதாக இல்லை. அந்த எண் 4ஆல் வகுபடுமா?” என்று மீனா கேட்டாள்.

* ஓவியா, “வகுபடாது,” என்றாள்.

* காவியா, “அந்த எண் 5ஆல் வகுபடுமா?”

* ஓவியா, “வகுபடாது. ஆனால், அது ஓர் ஒற்றைப்படை எண்,” என்றதும், மீனா சட்டென்று சரியான விடையைக் கூறினாள்.

எனில், மீனா கூறிய விடை என்ன?

விடை: 9

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us