sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் தேதி

/

தேதி சொல்லும் தேதி

தேதி சொல்லும் தேதி

தேதி சொல்லும் தேதி


PUBLISHED ON : ஏப் 16, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 16, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 16, 1889 - சார்லி சாப்ளின் பிறந்த நாள்

ஹாலிவுட் உலகின் புகழ்பெற்ற கலைஞர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என, பல முகங்கள் கொண்டவர். 1985இல் இங்கிலாந்து அரசு, இவரது அஞ்சல் தலையை வெளியிட்டது.

ஏப்ரல் 16, 1867 - வில்பர் ரைட் பிறந்த நாள்

20ஆம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படும் விமானத்தை ஆர்வில் ரைட் என்கிற தனது சகோதரருடன் சேர்ந்து உருவாக்கினார். இவர்கள் 'ரைட் சகோதரர்கள்' என்று அறியப்படுகிறார்கள்.

ஏப்ரல் 19, 1977 - அஞ்சு பாபி ஜார்ஜ் பிறந்த நாள்

இந்திய தடகள வீராங்கனை. 2003, பாரிஸ் உலகத் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2003 - 04ஆம் ஆண்டுக்கான 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது பெற்றுள்ளார்.

ஏப்ரல் 20, 1889 - அடால்ஃப் ஹிட்லர் பிறந்த நாள்

சர்வாதிகாரி. நாஜி கட்சியின் தலைவர். 1934இல், ஜெர்மனியின் தலைவர். இரண்டாம் உலகப் போரில், கதாநாயகனாகவும் வில்லனாகவும் இருந்தார். இவரின், மெயின் காம்ஃப் என்கிற சுயசரிதை புகழ்பெற்றது.

ஏப்ரல் 22, 1870 - விளாடிமிர் லெனின் பிறந்த நாள்

ரஷ்யப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபர். 'லெனினியம்' என்கிற கோட்பாட்டு நிறுவனர். 'ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்' என்ற நூலை எழுதி இருக்கிறார்.

ஏப்ரல் 22, 1970 - உலகப் புவி நாள்

கேலார்டு நெல்சன் என்கிற அமெரிக்கர், பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை உலக மக்கள் உணர, மாணவர்களைக் கொண்டு பேரணி நடத்தினார். இதுவே உலக புவி நாளாகக் கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us