தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எவரெஸ்ட் சிகரம் மீண்டும் அளக்க முடிவு

எவரெஸ்ட் சிகரம் மீண்டும் அளக்க முடிவு

எவரெஸ்ட் சிகரம் மீண்டும் அளக்க முடிவு


PUBLISHED ON : மே 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 2015ம் ஆண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், எவரெஸ்ட் சிகரத்தின் புவியியல் அமைப்பில் மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்க முடிவு செய்துள்ளதாக, இந்திய சர்வே துறையின், கர்நாடகா புவி ஆய்வு மைய இயக்குநர் எம்.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'கடந்த 1856ம் ஆண்டின் அளவீட்டுப்படி, இமயமலைத் தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், கடல் மட்டத்திலிருந்து, 8848 மீட்டர். கடந்த 2015ல் ஏற்பட்ட நேபாள நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, எவரெஸ்டை மீண்டும் அளக்க உள்ளோம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us