sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சூரிய குடும்பத்தின் உயரமான ஐந்து மலைகள்

சூரிய குடும்பத்தின் உயரமான ஐந்து மலைகள்

சூரிய குடும்பத்தின் உயரமான ஐந்து மலைகள்


PUBLISHED ON : நவ 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சூரிய ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கியது சூரிய குடும்பம் (Solar System - சோலார் சிஸ்டம்). சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள், 162 துணைக் கோள்கள் (இதுவரை கண்டறியப்பட்டுள்ளவை), குறுங்கோள்கள், குறுங்கோள்களின் துணைக் கோள்கள், வால்வெள்ளி, விண்கற்கள், விண்துகள், மலைகள், எரிமலைகள் போன்ற ஆயிரக்கணக்கான வான் பொருட்கள் உள்ளன. சூரிய குடும்பத்தில், மிக உயரமான பல மலைகள் உள்ளன.

1 ரியாசில்வியா மோன்ஸ் (Rheasilvia Mons)

உயரம்: 22 கி.மீ.

இருப்பிடம்: வெஸ்டா (Vesta)

2 ஒலிம்பஸ் மோன்ஸ் (Olymbus Mons)

உயரம்: 23 கி.மீ.

இருப்பிடம்: செவ்வாய் (Mars - மார்ஸ்)

3 ஈக்வடோரியல் ரிட்ஜ் (Equatorial Ridge)

உயரம்: 20 கி.மீ.

இருப்பிடம்: லேபெடஸ் (Lapetus), சனி நிலா (Saturn Moon - சட்டர்ன் மூன்)

4 பூசல் மோன்டெஸ் (Boosaule Montes)

உயரம்: 17.5 கி.மீ.

இருப்பிடம்: லோ (Io), வியாழன் நிலா (Jupitor Moon - ஜூபிடர் மூன்)

5 அஸ்கிராயுஸ் மோன்ஸ் (Ascraeus Mons)

உயரம்: 14.9 கி.மீ.

இருப்பிடம்: செவ்வாய் (Mars - மார்ஸ்)

எவரெஸ்ட் (Everest)

உயரம்: 8.85 கி.மீ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us