உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 01, 2016

அ நிறம் | அளவு
தமிழில் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனச் சொல்கிறோம். மலையாளத்திலும் பெரிய வித்தியாசம் இல்லை. கிழக்கும் வடக்கும் அப்படியேதான். தெற்கு என்பது கொஞ்சம் மாறி, 'தெக்கு' ஆகிவிட்டது. மேற்குத் திசை மட்டும், முழுக்க மாறி இருக்கிறது. அது 'படிஞ்ஞாறு' என குறிப்பிடப்படுகிறது. வேறு சில மொழிகளில் திசைகளை எந்தப் பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்…
