தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வீரர் விவரம்

வீரர் விவரம்

வீரர் விவரம்


PUBLISHED ON : ஆக 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹசிம் ஆம்லா - Hashim Amla

பிறந்த தேதி: மார்ச் 31, 1983

நாடு: தென்னாப்பிரிக்கா

பேட்டிங்: வலது கை

பந்துவீச்சு: வலது கை

டெஸ்ட்

போட்டிகள்: 124

ரன்கள்: 9,282

சதங்கள்: 28

அரை சதங்கள்: 41

ஒரு நாள்

போட்டிகள்: 181

ரன்கள்: 8,113

சதங்கள்: 27

அரை சதங்கள்: 39

டி-20

போட்டிகள்: 44

ரன்கள்: 1,277

அரை சதங்கள்: 8

ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசை

டெஸ்ட்: 14

ஒரு நாள்: 23

டி-20: 33

இனிதே ஓய்வு!

2004ஆம் ஆண்டு கோல்கட்டாவில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக மாறினார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 7 போட்டிகளில் விளையாடி 203 ரன்கள் மட்டும் எடுத்தார். இந்நிலையில், 'எனது நீண்ட கால கிரிக்கெட்டில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். தற்போது ஓய்வு பெறுகிறேன்' என்று அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us