தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பட்டாசு வெடிக்க அரசு ஒதுக்கியுள்ள நேரம்!

பட்டாசு வெடிக்க அரசு ஒதுக்கியுள்ள நேரம்!

பட்டாசு வெடிக்க அரசு ஒதுக்கியுள்ள நேரம்!


PUBLISHED ON : நவ 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாளை தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் மக்கள் ஒன்றுகூடி திறந்தவெளியில் பட்டாசு வெடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளைத் தவிர்க்கவும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளில், பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us