தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ரயிலுக்கு வயது 104

ரயிலுக்கு வயது 104

ரயிலுக்கு வயது 104


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் நகருக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் 'பஞ்சாப் மெயில்' தனது 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 'தி பஞ்சாப் லிமிடெட்' என்ற பெயரில் 'பஞ்சாப் மெயில்' ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மும்பையில் இருந்து (அப்போது பம்பாய்), பெஷாவர் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) வரை சென்று வந்தது. கடந்த 1912ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ரயில் தற்போது மும்பை முதல் ஃபிரோஸ்பூர் வரை இயங்குகிறது. இந்த ரயில் 34 மணி நேரத்தில் (1,930 கி.மீ. தூரம்) மும்பையிலிருந்து ஃபிரோஸ்பூர் சென்றடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us