sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா

/

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் எச்சரிக்கை பட்டன்கள், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள், ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும். வாகன தயாரிப்பின் போதே, இந்த கருவிகளுடன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.






      Dinamalar
      Follow us