
ஒரே கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என எல்லாம் வந்தால் என்ன செய்வீர்கள்?
அதாவது, 24 - 4 x 2 + 24 ÷ (8 - 2) இப்படி…
இதில், கொடுத்திருக்கிற வரிசைப்படி, முதலில் அடுக்கு, பிறகு கழித்தல், அடுத்து பெருக்கல், பிறகு கூட்டல், வகுத்தல், கழித்தல் என்று கணக்கிட்டால், விடை தவறாகத்தான் வரும்.
சரியாகப் போடத்தான், 'போட்மாஸ்'' (BODMAS) என்று சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய டெக்னிக் கை கொடுக்கிறது.
அந்த வார்த்தையில் உள்ள எழுத்துகளின் விரிவாக்கம்:
இந்த வரிசையில்தான் விடை கண்டுபிடிக்க வேண்டும்.
வகுத்தலும் பெருக்கலும் சேர்ந்து வந்தால், இடமிருந்து வலம் என்ற வரிசையைக் கடைப்பிடித்துக் கணக்கிட வேண்டும்.
இதே விதி கூட்டல், கழித்தலுக்கும் பொருந்தும்.
இதன்படி மேலே உள்ள கணக்கைப் போடுவோம்…
24 - 4 x 2 + 24 ÷ (8 - 2)
அடுத்தது O. 24 = 16
அடுத்தது இடமிருந்து வலமாக D / M,
4 x 2 = 8, 24 ÷ 6 = 4
அடுத்தது இடமிருந்து வலமாக A / S,
16 - 8 + 4 = 12
அவ்வளவுதான்!
சுமதி மாணிக்கம்
முதுகலை ஆசிரியர் - கணிதம்
அரசு மேல்நிலைப்பள்ளி,
திருமலைப்பட்டி, நாமக்கல் மாவட்டம்

