உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 08, 2016
அ நிறம் | அளவு
பிப். 3 - சேலம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான நீச்சல் போட்டி, சேலத்தில் நடந்தது. அதில், சேத்துப்பட்டு கிறிஸ்தவ்க் கல்லுாரி மேல்நிலைப் பள்ளி மாணவி ப்ரீத்தி பங்கேற்றார். அவர், 50 மீ. மற்றும் 100 மீ. 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். ஃப்ரீ ஸ்டைல், 100 மீ. பிரிவிலும் முதலிடம் பிடித்த ப்ரீத்தி, மூன்றாவது தங்கம் வென்றார். அவருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த வெற்றியால், ப்ரீத்தி அகில இந்திய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
