உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 03, 2016

அ நிறம் | அளவு
சென்னை வண்டலூர் பூங்காவிலிருந்து, ராமா என்ற ஐந்து வயது வெள்ளை ஆண் புலி, சமீபத்தில் உதய்பூர் சஜ்ஜன்கார் வன உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டது. தமிழ் பராமரிப்பாளரின் அரவணைப்பில் வளர்ந்த ராமா, இது வரை அதற்கு வழங்கப்பட்ட தமிழ் மொழியிலான கட்டளைகளை நன்கு கற்றுக்கொண்டு சரியான முறையில் நடந்திருக்கிறது. உதய்பூரில் இந்தி, மார்வாரி மொழிகளில் வழங்கப்படும் கட்டளைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் ராமா திணறும் என்பதால், ஒரு தமிழ் பயிற்சியாளர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
