sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தீக்காயத்திற்கு திலாப்பியா மீன்

/

தீக்காயத்திற்கு திலாப்பியா மீன்

தீக்காயத்திற்கு திலாப்பியா மீன்

தீக்காயத்திற்கு திலாப்பியா மீன்


PUBLISHED ON : ஜூன் 12, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 12, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திலாப்பியா (Tilapia) என்ற மீன் வகை ஒன்று உள்ளது. இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா நாடாகும். நன்னீரில் வளரும் மீன் இனம் இது. தீக்காயங்களுக்கான சிகிச்சையில், காயங்கள் விரைந்து ஆறுவதற்கு, இந்த மீனின் தோல் மிகுந்த பயனளிக்கிறது. பிரேசிலில் மருத்துவர்கள் இம்மீனின் தோலை வெட்டி எடுத்து, சுத்தம் செய்து, தீக்காயங்களுக்கு கட்டுப்போட பயன்படுத்துகின்றனர்.

இம்மீனின் தோல், காயங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. இந்த சிகிச்சை முறை பரிசோதனையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் நல்ல பலனைக் கொடுக்கும் பட்சத்தில், மற்ற நாடுகளுக்கும் இது பரவ வாய்ப்பு அதிகம்.

இம்மீனை, நம்மூரின் ஏரி, குளங்களிலும் காணமுடியும். ஜிலேபி மீன் என்றும் அழைப்பதுண்டு.






      Dinamalar
      Follow us