PUBLISHED ON : மார் 06, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலாவுக்கு பொதுமக்களை சுற்றுலா கூட்டிச் செல்வதற்கான ஏற்பாடுகளை, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX)விண்வெளி நிறுவனம் தீவிரமாகச் செய்து வருகிறது.
''இப்பயணத்திற்காக இரண்டு பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரிய அளவிலான தொகையை அவர்கள் கட்டியுள்ளனர். விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்கள் இருவரும் உடல் மற்றும் மருத்துவப் பரிசோதனையில் தேறிய பிறகு, டிராகன் விண்கலம் மூலம், 2018ம் ஆண்டு, ஒருவார பயணமாக நிலாவுக்கு கூட்டிச் செல்லப்படுவார்கள்'' என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

