உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 01, 2016

அ நிறம் | அளவு
ஜன. 29 - மெல்போர்ன்: இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான 2-வது போட்டியில் டுவெண்டி - 20 போட்டியில் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே நகரில் நடைபெற்ற வேறொரு ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது. இந்த வெற்றி மூலம் ஆண்கள் அணி, பெண்கள் அணி இரண்டும் தொடரைக் கைப்பற்றினர். குடியரசு தினத்தன்று இந்திய அணிகள் பெற்ற வெற்றியை அடுத்து இந்த நற்செய்தி.
