உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 01, 2016

அ நிறம் | அளவு
ஜன.26 - மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் காலிறுதியில் 'நம்பர்-1' வீராங்கனை அமெரிக்காவின் செரினா, ரஷ்யாவின் ஷரபோவாவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே துடிப்பாக ஆடிய செரினா 6-4, 6-1 என வென்றார். இது செரினாவுக்கு எதிராக ஷரபோவா தொடர்ந்து பெற்ற 18வது தோல்வி இது.
