உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 01, 2016

அ நிறம் | அளவு
சென்னை, ஜன.27 - தமிழ்நாடு சதுரங்கக் கழகம் சார்பில், கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. 20 கிராண்ட் மாஸ்டர்களும், 22 சர்வதேச மாஸ்டர்களும் கலந்து கொண்டனர். இதில் ரஷிய வீரர் பிலோஸ் விளாடிமிர் சாம்பியன் பட்டம் தட்டினார். ரஷிய வீரர் கெரசேவ் போரிஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை விஜயலட்சுமி மூன்றாம் இடம் பிடித்தார்.
