தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தோனி செய்த வாஷ் அவுட்

தோனி செய்த வாஷ் அவுட்

தோனி செய்த வாஷ் அவுட்


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன. 31 - மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி 3 - 0 என முழுமையாக வென்றது. இதன் மூலம் 139 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் 'வாஷ் அவுட்' செய்த முதல் கேப்டன் என்ற பெருமை பெற்றார் தோனி. சர்வதேச 'டுவென்டி-20' போட்டி அணிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய அணி 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us