உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 08, 2016

அ நிறம் | அளவு
ஜன. 31 - பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அசத்திய நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், ஒருநாள் அரங்கில் தனது 50ஆவது சிக்ஸர் அடித்தார். இதுவரை இவர், 33 இன்னிங்சில் 51 சிக்ஸர் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 50 சிக்ஸர் அடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், வெஸ்ட் இண்டீஸின் ரஸ்சல் 42 இன்னிங்சில் எட்டியதே சாதனையாக இருந்தது.
