உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 08, 2016

அ நிறம் | அளவு
ஜன. 30 - மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், ஜெர்மனியின் கெர்பர், உலகின் 'நம்பர்-1' அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மோதினர். இதில் அபாரமாக ஆடிய கெர்பர் 6 - 4, 3 - 6, 6 - 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றார். இதன்மூலம் கெர்பர், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ. ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார்.
