தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்


PUBLISHED ON : பிப் 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விலங்குகளைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு உயிரினத்தைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் அறிவியாலாளருக்கும் தனித்தனியே பெயர் உண்டு.

'இக்தியாலஜிஸ்ட்'(Ichthyologist) - மீன்களைப் பற்றி ஆய்வு செய்பவர்

'கோலியோப்டெரிஸ்ட்' (Coleopterist) - வண்டுகள் பற்றி ஆய்வு செய்பவர்

'என்டோமாலஜிஸ்ட்' (Entomologist) - பூச்சிகள் பற்றி ஆய்வு செய்பவர்

'எதோலாஜிஸ்ட்' (Ethologist) - விலங்குகள் பற்றி ஆய்வு செய்பவர்

'ஹெர்பெட்டாலஜிஸ்ட்' (Herpetologist) - ஊர்வன, நில நீர் வாழ்வன பற்றி ஆய்வு செய்பவர்

'மம்மாலாஜிஸ்ட்' (Mammalogist) - பாலூட்டிகள் பற்றி ஆய்வு செய்பவர்

'ஆர்னித்தாலஜிஸ்ட்' (Ornithologist) - பறவைகள் பற்றி ஆய்வு செய்பவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us