தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நெகிழி என்பது என்ன?

நெகிழி என்பது என்ன?

நெகிழி என்பது என்ன?


PUBLISHED ON : டிச 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிளாஸ்டிக் என்பதைத் தமிழில், 'நெகிழி' என்று சொல்கிறோம். ஆனால், அந்தக் காலத்தில் கலங்கரை விளக்கத்துக்கு வழி காட்டும் வெளிச்சத்தையும் 'நெகிழி' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

'இரவில் மாட்டிய விளங்குசுடர் நெகிழி

உரவிநீ ரழுவத் தோடுகலங்கரையும்

துறைபிறக் கொழியப் போகி'

பூம்புகார் துறைமுகத்தில் இருந்து, இரவில் கடலில் செல்லும் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கம் மூலம் ஒளிகாட்டி உதவியது, நெகிழி வெளிச்சம். இத்தகவல் பெரும்பாணாற்றுப்படையில் (349 - -351)உள்ளது. உலகத் தமிழாராய்ச்சியின் 'அகர முதலி' நெகிழி என்பதைக் 'கொள்ளிக்கட்டை' என்று குறிப்பிடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us