தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சூழலில் நடப்பது என்ன?

சூழலில் நடப்பது என்ன?

சூழலில் நடப்பது என்ன?


PUBLISHED ON : ஜூன் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூழலியல் (Ecology - ஈகாலஜி) என்ற சொல்லை நாம் அடிக்கடி படிக்கிறோம். உயிரினங்கள், இயற்கைச் சூழல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதைப்பற்றிய அறிவியல்தான் சூழலியல்.

* சூரிய வெப்ப ஆற்றல் சூழலியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி உயிரற்ற பொருட்கள் பல்வேறு சக்திகளை வெளிப்படுத்துகின்றன.

* தாவரங்கள் தங்கள் உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு சூரிய வெப்பம் உதவுகிறது.

* தாவர உண்ணிகள் - தாவரங்களை உண்ணும் உயிரினங்கள் முதல்நிலை நுகர்வோர்.

* ஊன் உண்ணிகள் - தாவரங்களை உண்ணும் உயிரினங்களை உண்பவை இரண்டாம்நிலை நுகர்வோர்.

* இறந்த தாவரங்கள், உயிரினங்களை மட்கச்செய்து, சிதைமாற்றம் செய்பவை மூன்றாம்நிலை நுகர்வோர்.

* உயிருள்ளவை அனைத்தும் உயிரற்றவைகளைச் சார்ந்து இயங்குபவை. இயற்கை என்பது இவை இரண்டையும் உள்ளடக்கியது. இதுவே சூழலியலின் முக்கிய அம்சம். எனவே, சூழலியலைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us