உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 14, 2023

அ நிறம் | அளவு
கேள்விக்குறி உள்ள இடத்தில் வர வேண்டிய எண் என்ன?
அ)105 ஆ)95 இ)104 ஈ)97
விடை: ஆ) 95
விளக்கம்: முதலில் 2 என்ற எண்ணிலிருந்து தொடங்குவோம்.
2x2+1 = 5
அதைத் தொடர்ந்து,
5x2+1 = 11, 11x2+1 = 23, 23x2+1 = 47,
47x2+1 = 95.
