sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சொன்னது யார்?

சொன்னது யார்?

சொன்னது யார்?


PUBLISHED ON : டிச 04, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2023


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நமது பண்பாட்டிற்கும் மரபுக்கும் முரணானது மெக்காலே கல்வி முறை. குழந்தைகளை உடல் உழைப்பில் இருந்து இந்தக் கல்வி முறை, பிரித்து விடுகிறது. சமூதாய உணர்வு இன்றி சுயநலமிக்கவர்களாக மாணவர்களை மாற்றுகிறது.

இந்தக் கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக உள்ளது. பொது மக்களின் முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி முறை கருத்தில் கொள்ளவில்லை. அவரவர் தேவையை உணர்ந்து கற்பிக்காமல், இயந்திரத் தனமாக ஒரே மாதிரியாக அனைவருக்கும் கற்பிக்கப்படுகிறது. தாய் மொழி புறக்கணிக்கப்படுகிறது.

தேர்வுகள் மாணவர்கள் மத்தியில் பயத்தை உண்டாக்குகின்றன.

ஆங்கிலேயர் கொண்டு வந்த மெக்காலே கல்வி முறையைப் பற்றி, கடுமையாக விமர்சனம் செய்த அந்தத் தலைவர் யார்?

விடை: காந்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us