
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பின்வரும் மலைத்தொடர்களை அவற்றின் மொத்த நீளத்துடன் பொருத்துங்கள்.
1. ஆல்ப்ஸ் - அ. 2,500 கி.மீ.
2. அட்லஸ் - ஆ. 7000 கி.மீ.
3. ஆண்டீஸ் - இ. 2,600 கி.மீ.
4. ராக்கீஸ் - ஈ. 1200 கி.மீ.
5. இமயம் - உ. 4,800 கி.மீ.
விடைகள்: 1. ஈ, 2. அ, 3. ஆ, 4. உ, 5. இ