தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/யார்? என்ன ? எது?

யார்? என்ன ? எது?

யார்? என்ன ? எது?


PUBLISHED ON : நவ 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

1. சிவப்பு என்றால் போவோம்; பச்சை என்றால் நிற்போம். எங்கே?

2. தலை உண்டு வாலும் உண்டு ஒன்றை ஒன்று பார்க்காது. அது என்ன ?

3. உடலுக்கெல்லாம் உதவுவேன். உழைக்க உழைக்கச் சுருங்குவேன். நான் யார்?

4. பறப்பேன் எனக்குச் சிறகில்லை. அழுவேன் எனக்குக் கண்ணில்லை நான் யார்?

5. நான் ஒரு கடவுள். நான் ஒரு கிரகம். வெப்பத்தை அளப்பேன். நான் யார்?



விடைகள்:

1 தர்பூசணி

2 நாணயம்

3 குளியல் சோப்பு

4 மேகம்

5 மெர்க்குரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us