PUBLISHED ON : ஜூன் 12, 2023
அ நிறம் | அளவு
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு உலக நாடுகளைக் கண்டுபிடியுங்கள்.
1. சகுரா எனப்படும் செர்ரி பூக்களுக்கு மிகவும் பிரபலமான நாடு.
2. பல முன்னணி கைக்கடிகார நிறுவனங்கள் அமைந்துள்ள நாடு எது ?
3. இந்த நாட்டின் தற்போதைய பிரதமரின் பெயர் ஜஸ்டின் ட்ருடோ.
4. செயற்கையாக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஏரி எது, எங்கே அமைந்துள்ளது?
5. இரண்டாம் உலகப் போரைத் தொடங்கிய நாடு எது?
விடைகள்:
1. ஜப்பான்
2.சுவிட்சர்லாந்து
3.கனடா
4. கரிபா ஏரி, ஜிம்பாப்வே
5.ஜெர்மனி
