PUBLISHED ON : ஜூன் 12, 2023
அ நிறம் | அளவு
கனிமங்களைப் பொருத்துங்கள்!
பின்வரும் கனிமங்களை அவை அதிகமாகக் கிடைக்கும் மாநிலங்களுடன் பொருத்துங்கள்.
1) மெக்னீசியம் - அ) ஒடிஷா
2) சுண்ணாம்பு - ஆ) கேரளம்
3) மைகா - இ) சத்தீஸ்கர்
4) நிலக்கரி - ஈ) ஆந்திரம்
5) தோரியம் - உ) ராஜஸ்தான்
6) பாக்ஸைட் - ஊ) தமிழ்நாடு
விடைகள்: 1.ஊ, 2.உ, 3.ஈ, 4.இ, 5.ஆ, 6.அ.
