sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/படைபலம்

படைபலம்

படைபலம்


PUBLISHED ON : ஜூன் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2023


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்:

1. நம் நாட்டின் கடற்படையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆறு நீர்-மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு _________________ நாட்டுடன் இந்தியா பேச்சு-வார்த்தை நடத்தி வருகிறது.

2. சீனாவின் 37 போர் விமானங்கள் ___________________ நாட்டின் வான்பாதுகாப்பு எல்லைக்குள்

அத்துமீறி நுழைந்தன.

3. ______________ நாடு நமது லடாக் எல்லைப் பகுதியில் புதிய கட்டுமானங்களை அதிகரிப்பதாக,

சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை செய்துள்ளன.

4. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வரையப்பட்டிருந்த அகண்ட பாரத சுவரோவியத்திற்கு ___________, ___________, _____________ ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

5. ஒடிஷாவின் பாலசோர் அப்துல் கலாம் தீவில் இந்தியாவின் சக்தி வாய்ந்த ____________________ ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. இரவில் முதன்முறையாக வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

விடைகள்:

1. ஜெர்மனி

2. தைவான்

3. சீனா

4. வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான்

5. அக்னி பிரைம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us