sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

அதிர்ந்தது இருங்காட்டுக் கோட்டை

/

அதிர்ந்தது இருங்காட்டுக் கோட்டை

அதிர்ந்தது இருங்காட்டுக் கோட்டை

அதிர்ந்தது இருங்காட்டுக் கோட்டை


PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1312131

இந்தியன் பார்முலா 4 கார் ரேஸ் காரணமாக சென்னை அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டை கார் மைதானம் கார்களின் வேகம் காரணமாக அதிர்ந்தது.Image 1312133வருடத்திற்கு சில முறை இங்கே கார் மற்றும் பைக் ரேஸ் நடப்பது வாடிக்கையான விஷயம்தான் ஆனால் கடந்த ஒரு மாதமாக சென்னையின் நகர்ப்பகுதியில் தமிழக அரசே நடத்தப்போகும் பார்முலா கார் ரேஸ் காரணமாக இருங்காட்டுக் கோட்டையில் நடக்கும் கார் ரேஸ் தனி கவனிப்பு பெற்றது.Image 1312135டிரையல் ரேஸ், பிராக்டிகல் ரேஸ் எல்லாம் விட்ட பிறகு முறைப்படி மதியம் ரேஸ் துவங்கியதுமே மைதானம் அதிர்ந்தது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர்.Image 1312136குறைந்த பட்சம் 200 கி.மீட்டர் வேகம் என்பதால் கார்கள் விர், விர்ரென்று பறந்தது. இருபது முறை பந்தய மைதானத்தை வலம் வந்த பிறகு ஜெயித்த வீரர் 17 வயது இந்திய வீரர் ஜேடனாவார்.

போட்டிகள் இன்றும் நடக்கிறது.

-எல்.முருகராஜ்.






      Dinamalar
      Follow us