PUBLISHED ON : பிப் 03, 2026 04:44 PM

சென்னையின் கலை மற்றும் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட இந்திய சர்வதேச தோல் கண்காட்சியின் ஒரு அங்கமாக, 26-வது லெதர் ஃபேஷன் ஷோ சமீபத்தில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் அரங்கேறியது. வண்ணமயமான விளக்குகள், துள்ளலான இசை மற்றும் கண்கவர் தோல் ஆடைகளுடன் இந்த நிகழ்வு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.





படம்,தகவல்:காளீஸ்வரன்

