sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

சிலிர்க்வைக்கும் படங்களுடன் சென்னை புகைப்படக் கண்காட்சி

/

சிலிர்க்வைக்கும் படங்களுடன் சென்னை புகைப்படக் கண்காட்சி

சிலிர்க்வைக்கும் படங்களுடன் சென்னை புகைப்படக் கண்காட்சி

சிலிர்க்வைக்கும் படங்களுடன் சென்னை புகைப்படக் கண்காட்சி


PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 3565592


சென்னையில் செயல்பட்டு பழமையான போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

Image 1239452


90 உறுப்பினர்கள் எடுத்த 253 ற்கும் மேற்பட்ட படங்கள் லேண்ட்ஸ்கேப்,வைல்டுலைப்,மோனோகிராம்,போர்ட்ரய்ட் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

Image 1239451


கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்துவரும் இந்த புகைப்படக்கண்காட்சியினை நேற்று திரைப்பட ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் திறந்துவைத்தார்,தலைவர் ராமசாமி செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருந்தினருக்கு கண்காட்சியினை சுற்றிக்காண்பித்தனர்.

Image 1239453


கண்காட்சி வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது,அனுமதி இலவசம்.பார்வையாளர் நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை.

Image 1239454


-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us