sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

லண்டனில் ஆடிக்கிருத்திகை

/

லண்டனில் ஆடிக்கிருத்திகை

லண்டனில் ஆடிக்கிருத்திகை

லண்டனில் ஆடிக்கிருத்திகை


PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடி கிருத்திகை - முருகப்பெருமான் பக்தர்களுக்கு மிகவும் உகந்த நாளாகும்.

இந்நாளில் வேல் சமேத சுப்ரமணியர் வழிபாடு பெரிதும் சிறப்பிக்கப்படுகிறது. புனித வேலின் அருள், பக்தர்களின் மனத்தில் உள்ள பயம், அறியாமை, தடைகளை அழிக்கிறது என்று நம்பப்படுகிறது.Image 1445249லண்டன் மேனார் பார்க் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், அங்கு வாழும் தமிழர்களுக்கு ஆன்மிக ஒளியை பரப்பும் புனிதத் தலமாக விளங்குகிறது.இங்கே நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவும் பக்தர்களை இந்தியக் கோவிலின் ஆன்மிகச் சூழலை நினைவூட்டுகிறது.Image 1445250வாத்திய இசைகள் முழங்க முருகனின் பாடல்கள் ஒங்கி ஒலிக்க நேற்று சுப்ரமணிய சுவாமிக்கு பால், தேன், சந்தனக் காப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.பக்தர்கள் 'வேல் வேல் முருகா!' என்ற கோஷத்துடன் திரண்டனர்.அங்குள்ள அர்ச்சகர்களால் ஆறுபடை வீடு முருகன் வழிபாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவான உபதேசம் நடத்தப்பட்டது.Image 1445251பல குடும்பங்கள் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து, சுப்ரமணியரின் கருணையை வேண்டி வழிபட்டனர்.கோவில் வளாகம் மலர் அலங்காரம் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டிருந்தது.சுவாமிக்கு அன்னதானம், பால் பாயசம், பனீர் போன்ற நெய்வேத்யங்கள் அர்ப்பணிக்கப்பட்டது.Image 1445252லண்டன் ஸ்ரீ சிவஹாமி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற இந்த ஆடிக்கிருத்திகை விழா மட்டுமல்ல அங்குள்ள தமிழர்களை ஒன்றுபடுத்தும் ஆன்மீக நிகழ்வும் கூட.எங்கு இருந்த போதும் அந்த கந்தனின் கருணை நமக்கு உண்டு என்பதை உணர்த்திய உணர்ந்த இனிய நாளாக வந்திருந்த பக்தர்களுக்கு இந்த நாள் அமைந்திருந்தது.

படங்கள்:ஆர்.செந்தில்குமார்.






      Dinamalar
      Follow us