PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து நடத்தும் இந்த போட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது.
சென்னையில் நேற்று இரவு சென்னை அணிக்கும் -மொகமதன் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.
அதன்பின் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாடி கோல்போஸ்ட்டை முற்றுகையிட்ட போதும் கோலிகளின் சமார்த்தியத்தால் கோல் எதுவும் விழவில்லை.கடைசியில் ஒரு கோல் போட்ட மொகமதன் அணி வெற்றி பெற்றது.
கால்பந்து எப்போதுமே விறுவிறுப்பான விளையாட்டாகும் ஆட்டம் நடைபெறும் 120 நிமிடங்களுமே நம்மை இருக்கையின் விளிம்பில் உட்காரவைக்கும் விளையாட்டாகும் இதனை நேற்றைய விளயைாட்டும் நிரூபித்தது.
-எல்.முருகராஜ்