sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

பறந்து..பறந்து...பைக் கார் சாகசம்..

/

பறந்து..பறந்து...பைக் கார் சாகசம்..

பறந்து..பறந்து...பைக் கார் சாகசம்..

பறந்து..பறந்து...பைக் கார் சாகசம்..


PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1405494சென்னையில் நடைபெற்ற கார் மற்றும் பைக் சாகச காட்சிகள் மெய்சிலிர்க்க செய்தது.

'ரெட்புல் மோட்டோ ஜாம்' என்ற தலை்பில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில் முதலில் நான்கு சக்கர ஜீப்பை இரண்டு சக்கரத்தில் ஒட்டிக்காண்பித்தனர்.Image 1405495பின்னர் மோட்டார் சைக்கிளில் உயரே பறந்து சென்று கிழே இறங்கி வருவதை பல கோணங்களில் செய்து காட்டினர்,மூன்று வீரர்கள் அடுத்தடுத்து செய்துகாட்டிய இந்த நிகழ்வு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பார்வையாளர்களும் வேகமாக செல்லும் கார்களில் அமர்ந்து சென்று அந்த திரில்லிங் அனுபவத்தைப் பெற்றனர்.Image 1405496சினிமா இயக்குனர் லோகேஷ் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் பங்கேற்று அவரும் பந்தயக்காரில் பயணித்தார்.சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வை திரளான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us