sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

காணத் தயராகுங்கள் 'மெட்ராஸின் கண்களை'..

/

காணத் தயராகுங்கள் 'மெட்ராஸின் கண்களை'..

காணத் தயராகுங்கள் 'மெட்ராஸின் கண்களை'..

காணத் தயராகுங்கள் 'மெட்ராஸின் கண்களை'..


PUBLISHED ON : நவ 18, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 18, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1346056 கடந்த 17 வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டு 16 ஆயிரம் உறுப்பினர்களுடன் வீறு நடைபோட்டுக் கொருப்பதுதான் 'ஐஸ் ஆப் மெட்ராஸ்' (மெட்ராஸின் கண்கள்) போட்டோகிராபி அமைப்பு.Image 1346060இந்த அமைப்பில் சேர எந்தக் கட்டணமும் இல்லை,பள்ளியில் படிப்பவர்கள் முதல் எந்த வயதினரும் இந்த அமைப்பில் சேரலாம்,புகைப்படம் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.Image 1346057மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உறுப்பினர்கள் படமெடுக்கச் செல்வர்.இப்படி எடுத்த படங்களைக் கொண்டு வருடம் ஒரு முறை புகைப்படக் கண்காட்சி நடத்திவருகின்றனர்.Image 1346058ஆறாவது முறையாக சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட் ஹவுசில் வருகின்ற டிசம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.காட்சிக்கு வந்த 1300 படங்களில் இருந்து தேர்ந்து எடுத்த 161 படங்கள் மட்டுமே கண்காட்சியில் வைக்கப்படுகிறது.அனுமதி இலவசம். Image 1346059 கண்காட்சி பற்றி கூடுதல் விவரமறிய தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:Ramaswamy Nallaperumal ramaswamyn@gmail.com, 9444062684G.V.

Balasubramanian balu76in@gmail.com. 9884349584V.Harihara Subramanian vihar7@gmail.com, 9445416821Naveen Kumar m.k.naveenkumar@gmail.com, 9940013232






      Dinamalar
      Follow us