PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM

டில்லியில் நடைபெற்ற லக்மே பேஷன் வீக் என்பது இந்தியாவின் மிகப்பிரபலமான பேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
இது இந்திய பேஷன் டிசைன் கவுன்சிலுடன் இணைந்து வருடந்தோறும் நடத்தப்படுகிறது. விழாவின் நோக்கம் உன்னதமான ஆடைகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் முன்னணி டிசைனர்களின் படைப்புகளை முன்னிறுத்துவதாகும்.