sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

திருமலையில் ஒருநாள் பிரம்மோற்சவம்.

/

திருமலையில் ஒருநாள் பிரம்மோற்சவம்.

திருமலையில் ஒருநாள் பிரம்மோற்சவம்.

திருமலையில் ஒருநாள் பிரம்மோற்சவம்.


PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 3552760
திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களில் நவராத்திரி நேரத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகு பிரசித்தம்.

Image 1232797


பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களிலும் மலையப்பசுவாமி ஒன்பது விதமான வாகனத்தில் ஒன்பது விதமான அலங்காரத்தில் மாடவீதியில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Image 1232798


ஒன்பது நாட்கள் திருமலையில் தங்கியிருந்து, மலையப்பசுவாமியின் ஒன்பது விதமான அலங்காரத்தை பார்க்க முடியாத பக்தர்கள், வருடத்தில் ஒரு நாள் நடைபெறும், ஒருநாள் பிரம்மோற்சவ விழாவில் பங்குகொண்டு மலையப்பசுவாமியின் ஒன்பது விதமான அலங்காரத்தை தரிசிப்பர்.

Image 1232800


அந்த ஒரு நாள் பிரம்மோற்சவ விழா இன்று காலை 5 மணிக்கு துவங்கி நடந்துவருகிறது.இன்று காலை 5 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும்,காலை 9 மணிமுதல் 10 மணிவரை சின்னசேஷ வாகனத்திலும்,தொடர்ந்து கருட வாகனத்திலும்,அனுமன் வாகனத்திலும்,சக்ரஸ்நான வாகனத்திலும் வலம் வந்தார்,மேலும் கல்பவிருஷ வாகனத்திலும்,சந்திரபிரபை வாகனத்திலும்,சர்வபூபாள வாகனத்திலும் வலம் வந்து நிறைவு செய்வார்.

சுவாமி வலம்வரும் போது பெருமாளைப் போற்றும் பல்வேறு விதமான கலை நிகழ்வுகளை மாடவீதிகளில் கலைஞர்கள் நிகழ்த்தினர்.

ஒரு நாள் பிரம்மோற்சவ விழாவினைக் காண பக்தர்கள் திருமலையில் திரண்டிருந்தனர்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us