உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 10, 2022

அ நிறம் | அளவு
ஜெர்மன் நாட்டை சேர்ந்த 'பிளாபங்கட்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக ஒரு 'நெக்பேண்டு' இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. 'பிளாபங்கட் பி.இ., 100' எனும் பெயரில், இரு வண்ணங்களில் இந்த நெக்பேண்டு அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 10 மி.மீ., டிரைவர்கள்
* நாய்ஸ் ஐசோலேஷன் டெக்னாலஜி
* கால் வைப்ரேஷன் அலர்ட்
* பேட்டரி சார்ஜை கண்காணிக்கும் வசதி
* 100 மணி நேரம் தாங்கும் 600 எம்.ஏ.எச்., பேட்டரி
* யு.எஸ்.பி., டைப் சி சார்ஜ் 30 கிராம் எடை.
விலை: 1,299 ரூபாய்.
