உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 18, 2022

அ நிறம் | அளவு
உள்நாட்டைச் சேர்ந்த 'அம்பரேன்' நிறுவனம், 'அம்பரேன் வைஸ் கிளேஸ்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்து உள்ளது.
இந்த வாட்ச், 3 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விலை கொண்ட வாட்சுகள் பிரிவில் அறிமுகம் ஆகியுள்ளது. 'ரியல்மி வாட்ச் 3, நாய்ஸ் கலர்பிட் புரோ 4, அமேஸ்பிட் பாப்' போன்ற வாட்சுகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
*1.78 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே
*சதுர வடிவ டயல்
* ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
* ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
* 100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
* புளூடூத் காலிங் வசதி
* இரண்டு பில்ட் இன் கேம்ஸ்
* நான்கு வண்ணங்கள்
விலை: 2,999 ரூபாய்.
