உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 14, 2022

அ நிறம் | அளவு
'சென்ஹைசர்' நிறுவனம், உலக சந்தையில் 'சென்ஹைசர் மொமென்டம் 4' எனும் ஒயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஹெட்போனில், சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப வசதியான 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், அட்வான்ஸ்டு புளூடூத்' இணைப்பு வசதி, 60 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும் பேட்டரி என குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 42 மி.மீ., டைனமிக் டிரைவர்கள், யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங், நான்கு மைக்ரோபோன்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
தோராய விலை: 27,800 ரூபாய்.
